Thursday, July 6, 2017

ஆசைகளோடு காத்திருக்கிறேன்...!!!


தொலைதூரத்திலிருந்து வரும் உன்
தொலைபேசி அழைப்பின்
சிணுங்கலுக்காக
அலை அலையாய் வந்து மோதும்
ஆயிரம் ஆயிரம்
ஆசைகளோடு காத்திருக்கிறேன்...!!!
என்றோ ஓருநாள் ஓரிரு நிமிடங்கள்
கேட்கும் உந்தன்
இனிய குரலுக்காக எல்லா நாளும்
இங்கே நான்
தவியாய்த் தவித்துத் தவம் கிடக்கிறேன்...!
I'm waiting for your call & I miss your voice...!!! I
really miss you....!
அன்பே அழைப்பாயா...???

0 comments:

Post a Comment