Tuesday, May 30, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் / Tamil Birthday Wishes







இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
********************************************



உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான் 
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
*****************************
365 நாள் சுற்றுப்பயணத்தில்
உங்கள் பிறந்த நாள்
அந்த இனிய நாள்
இன்றுதான்...,
Enjoy the journey....,
Happy birthday to U

*************************

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!
***************************


உனக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்துயோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்துயோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??...,

புதியதாய்
 இன்று
பிறந்த நீயே
கவிதைதானே எனக்கு.
*************************

அன்பு
 நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,
**************************

குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!
********************************


புத்தம் புது நாள்...,
புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை...,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட ...,
இனி....,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு...,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

****************************************


பறவை
 பறப்பதை மறக்கலாம்,
ரோஜா பூப்பதை மறக்கலாம்,
ஏன் பூமி
சுற்றுவதைக் கூட மறக்கலாம்..,
ஆனால் ...,
உன்பிறந்த நாளை
எப்படி என்னால் மறக்க முடியும்??!!!...,
ஏனெனில்...,

,
,
,
போன வருஷம் ட்ரீட் தரேன்னு
டிமிக்கி குடுத்திட்டியே அதான்.

*********************************************

நிலவைக் காட்டி
தாய்தான் சோறு ஊட்டுவாள்
ஆனால்,
இங்கு அந்த நிலவே
birthday cake ஊட்டுகிறது.
************************************

ஒவ்வொரு 
ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள்ஆசைகள்,
வெறுப்புகள்போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.
************************************

உன் பிறந்த நாளில்
உனக்கு பரிசளிக்க
ரோஜாவைப் பறிக்க சென்றேன்...,
மலர்ந்த அந்த ரோஜாவுக்காக
மலருமென்னை றிக்காதே என்றது ..,
***************************************























பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் / Tamil Birthday Wishes <உயிர் நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி சகோதரி பிறந்த நாள் கவிதைகள் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை நண்பனுக்கு வாழ்த்து கவிதை அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் மச்சானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் birthday wishes in tamil for sister happy birthday wishes in tamil language birthday wishes in tamil for lover happy birthday wishes in tamil kavithai sms birthday wishes in tamil for wife birthday wishes in tamil for son birthday wishes in tamil for husband funny birthday wishes for best friend in tamil> பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் / Tamil Birthday Wishes

0 comments:

Post a Comment