Friday, May 15, 2026

காயத்தில் பிறந்த காதல் ❤️

 

காயத்தில் பிறந்த காதல் ❤️

கல்லை உளி காயப்படுத்தாமல் சிற்பம் உருவாகாது…
அதேபோல் சில இதயங்கள் காயப்படாமல் காதல் பிறக்காது. ✨

ஒரு பார்வை…
ஒரு சிரிப்பு…
ஒரு விழியின் தீண்டல்…
அதுவே ஒரு மனதை முழுவதும் மாற்றிவிடும். 💔❤️

உன் விழிகள் என் நெஞ்சை சேதப்படுத்தியதில்லை…
அதில் புதிதாய் ஒரு காதலை செதுக்கியது. 🥀

சில காதல்கள் வார்த்தைகளால் வராது…
ஒரு பார்வையிலேயே மனதில் பிறந்து விடும். 💫

— மதி ✍️

#காதல் #தமிழ்கவிதை #LoveQuotes #TamilBlogger #கவிதைகள் #Feelings #HeartTouching

0 comments:

Post a Comment