Tuesday, July 11, 2017

அவளை காண வழியோரம் விழி வைத்து காத்திருந்தேன்..

அவளை காண வழியோரம் விழி வைத்து காத்திருந்தேன்..
ஆனால் அவளோ வேறு வழியோரம்
என் விழி காணாமல் சென்று விட்டாள்..😬😬😬😬

0 comments:

Post a Comment