Friday, July 7, 2017

உன்னையே சுற்றி வருகிறேன்...

குழந்தையை சுற்றி வரும் பலூன் வியாபாரி போல...
உன்னையே சுற்றி வருகிறேன்...
காற்றைடைத்த பலூனாய், காதல் அடைத்த என் இதயம்...
வாங்கி கொள்ளேன்...

0 comments:

Post a Comment