Saturday, July 15, 2017

உன் நினைவுகள்


விழுதுகள் போல் 
உன் நினைவுகள் 
என் மனதைவிட்டு 
விழாமல் இருக்கும்போது 
வலிக்குதடி என் இதயம் 
நீ இல்லாமல் 
உன் நினைவுகளோடு 
மட்டும் வாழ்வதற்கு...

1 comment:

  1. இந்த கவிதைகளை கோப்பி பண்ண முடியவில்லை

    ReplyDelete