Sunday, January 31, 2016

நீ என்னை வெறுத்து திட்டும் சில வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.....

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.....


உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான், காதல்!

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்! ♥♥♥

Saturday, January 30, 2016

படர்ந்திருந்த தூசியில் உன் பெயரை எழுதினேன்... சுத்தமாக உன் பெயர்... அழுக்கானது என் மனம்...

படர்ந்திருந்த தூசியில் உன் பெயரை எழுதினேன்...
சுத்தமாக உன் பெயர்...
அழுக்கானது என் மனம்... ♥♥♥

கல்லை சேதப்படுத்திய உளியால் சிற்பம் பிறந்தது... என் நெஞ்சை சேதப்படுத்திய உன் விழியால் காதல் பிறந்தது...


கல்லை சேதப்படுத்திய உளியால் சிற்பம் பிறந்தது...
என் நெஞ்சை சேதப்படுத்திய உன் விழியால் காதல் பிறந்தது...

எனக்குள் புகுந்த காற்றுக்கும் ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னைக் கண்டதால்

எனக்குள் புகுந்த காற்றுக்கும் ஆச்சரியம் 
எல்ல அணுக்களிலும் 
உன்னைக் கண்டதால் ♠♠♠

என் கண்கள் உன்னைப் பார்த்தபோது உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்

என் கண்கள்
 உன்னைப் பார்த்தபோது
 உன்  சிரிப்புக்குள்   
 சிறை  வைக்கிறாய் ♣♣♣

நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தவிக்கிறேன்... உன்னை அல்ல என் காதலை ♥♥♥

நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல் தவிக்கிறேன்...
உன்னை அல்ல
என் காதலை ♥♥♥

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்துவிட்ட உன் அன்பின் நேசமும் என்றும் பிரியாது ...

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
என்னோடு கலந்துவிட்ட உன் அன்பின் நேசமும் 
என்றும் பிரியாது ...

நீ விடும் மூச்சு எனக்காக என்றால் நான் வாழும் நாட்கள் உனக்காகட்டும்

நீ விடும் மூச்சு
 எனக்காக என்றால்
 நான் வாழும் நாட்கள்
உனக்காகட்டும் ...
 - மதி -

Wednesday, January 6, 2016