Tuesday, February 2, 2016

என்னை அடிக்காமல் அழ வைப்பது நீ மட்டும்தான்!!! என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான்!!! என்னை வெறுக்காமல் வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!!! என்னை சிதைக்காமல் சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!!! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான்!!!




என்னை அடிக்காமல்
அழ வைப்பது நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல் 
வலிகள் தருவது நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது நீ மட்டும்தான்!!!

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கும் தெரியாது உன்னை தவிர அன்பே....



நான் உயிரோடு
இருப்பது எல்லோருக்கும்
தெரிந்தாலும்

ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்கும் தெரியாது
உன்னை தவிர அன்பே....

என் காதல் புரியவில்லை உனக்கு இருந்தும் காதலிக்காமல் இருக்க முடியவில்லை எனக்கு



என் காதல் புரியவில்லை உனக்கு !
இருந்தும் காதலிக்காமல் இருக்க முடியவில்லை எனக்கு !!

அன்பே பனிப்பாறை என் இதயம் அதனால் தான் உன்னை பார்த்ததும் உருகிவிடுகிறது ஆயிரம் முறை நீ அவமானப்படுத்திய பிறகும்



அன்பே

பனிப்பாறை என் இதயம்

அதனால் தான் உன்னை பார்த்ததும் உருகிவிடுகிறது 

ஆயிரம் முறை நீ அவமானப்படுத்திய பிறகும் ...